இலங்கை படை தாக்குதலா?: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்பகுதியில் தீடீரென தீப்பிடித்து எரிந்த மீன்பிடிப்படகு..!!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்பகுதியில் மீன்பிடிப்படகு தீடீரென தீப்பிடித்து எரிந்தது. படகு தீப்பிடித்து எரிந்ததில் யாருக்கும் பாதிப்பு இல்லை; விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த  சில தினங்களுக்கு முன்பு இலங்கை படையினரின் தாக்குதலால் தமிழக மீனவர்களின் படகு மூழ்கடிக்கப்பட்டது.

Related Stories:

>