பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை..!!

சென்னை: ஜெயலலிதாவின் நினைவிடம் 27ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related Stories:

>