×

தங்கம் விலை குறைவு!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.37,280க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.37,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,660க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ஒரு கிராம் ரூ.71.40க்கும் ஒரு கிலோ ரூ.71,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Chennai, Jewelery Gold, Shaving, down Rs 120 to Rs 37,280
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...