பி.எச்.டி. முடித்திருந்தால்தான் உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற அரசாணையை திரும்ப பெறுக!: வைகோ

சென்னை: பி.எச்.டி. முடித்திருந்தால் தான் உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதை திரும்ப பெற வைகோ வலியுறுத்தியுள்ளார். ஜூலை 1 முதல் கல்லூரி, பல்கலையில் அமல்படுத்தப்பட உள்ள தமிழக அரசின் புதிய நடைமுறைக்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏழை மாணவர்கள் முதுநிலை, எம்.பில் படித்துவிட்டு பி.எச்.டி. ஆய்வு மேற்கொள்வது என்பது முயற்கொம்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More
>