புதுக்கோட்டையில் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வன்னியன்விடுதியில் தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டில் 630 காளைகள் மற்றும் 219 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி போட்டி நடைபெறுகிறது.

Related Stories:

>