தமிழகம் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக 1,000 கனஅடி தண்ணீர் திறப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 23, 2021 மேட்டூர் அணை சேலம்: மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக 1,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக 500 கனஅடி திறக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை அடுத்த பாறைமேட்டில் வாக்காளர்களுக்கு வழங்க அதிமுகவினர் பதுக்கிய ரூ.1 கோடி பரிசுப்பொருட்கள் சிக்கியது
மாற்றுத்திறனாளிகள், விஏஓக்கள், மருந்தாளுநர்கள் என போராட்டம் : போராட்டக்களமாகும் தமிழகம்.. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதில் கடும் பாதிப்பு
அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு.: மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் வெள்ளைமலைப்பட்டி பண்ணை தோட்டத்தில் நல்லடக்கம்: தலைவர்கள் அஞ்சலி
இந்தியாவில் ஊடகங்கள் பாஜகவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்க முடியாத அளவுக்கு அச்சுறுத்தப்படுகின்றன : ராகுல் காந்தி அட்டாக்
கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் தார்சாலை அமைக்க டெண்டர் விட்டு ஓராண்டு ஆகியும் பணிகள் துவங்கவில்லை-அதிகாரிகள் அலட்சியம்
சரபங்கா நீரேற்று திட்டத்தை கைவிடக்கோரி கருப்பு கொடியுடன் குளத்தில் இறங்கி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்