அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்றவர் ஆள் மாறாட்டம் செய்தது வருவாய்த்துறை விசாரணையில் உறுதி

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்றவர் ஆள் மாறாட்டம் செய்தது வருவாய்த்துறை விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர் கண்ணன் 33 வது எண் கொண்ட பனியனை மாற்றி ஆள் மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டது.

Related Stories:

>