2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் பிப் 18ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ தகவல்

மும்பை: 2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம் பிப் 18ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. ஐபிஎல் 2021 சீசனை நடத்த பிசிசிஐ ஏற்பாடு செய்து வருகிறது. முதற்கட்டமாக 8 அணிகளும் தக்கவைத்த வீரர்கள் பெயரையும், விடுவித்த வீரர்கள் பெயரையும் ஜனவரி 20-ந்தேதிக்குள் வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கூறியிருந்தது. அதன்படி 8 அணிகளும் வீரர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது.

Related Stories:

>