டெல்லியில் மத்திய அமைச்சர் மூன்றரை மணி நேரம் தாமதமாக வந்து காக்க வைத்ததற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

டெல்லி: டெல்லியில் மத்திய அமைச்சர் மூன்றரை மணி நேரம் தாமதமாக வந்து காக்க வைத்ததற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டெல்லி விஞ்ஞான் பவனில் விவசாயிகளுடன் 11வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. விஞ்ஞான் பவனில் மத்திய அமைச்சரின் வருகைக்காக மூன்றரை மணி நேரம் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மூன்றரை மணி நேரம் காத்திருக்க வைத்தது அவமானப்படுத்துவதாகும் என விவசாயிகள் சங்க நிர்வாகி எஸ்.எஸ். பார்தர் கண்டனம் தெரிவித்தார்.

Related Stories:

>