×

எமது மீனவர்கள் உயிரிழக்கக் காரணமான இலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன்!: கமல்ஹாசன்

சென்னை: எமது மீனவர்கள் உயிரிழக்கக் காரணமான இலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பாராமரிய கடல் பகுதியில் எமது மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடி தொழில் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Sri Lankan Navy ,death ,fishermen ,Kamalhasan , Our Fishermen, Sri Lanka Navy, Ruthless Action, Kamalhasan
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!