இந்தியாவில் 12 மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் பரவியுள்ளது உறுதி!: மத்திய கால்நடை பராமரிப்புத்துறை

டெல்லி: இந்தியாவில் 12 மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. மத்தியபிரதேசம், அரியானா, மராட்டியம், சத்தீஷ்கர், இமாச்சலம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், டெல்லி, ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

Related Stories:

>