நெல்லையில் செவிலியர் பிரசவம் பார்த்து தாய், மகள் இறந்த வழக்கு!: தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு..!!

சென்னை: நெல்லையில் செவிலியர் பிரசவம் பார்த்து தாய், மகள் இறந்த வழக்கில் தமிழக அரசு ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பிரசவம் பார்த்து தாய், மகள் இறந்தனர்.

Related Stories:

>