சேலம் மாவட்டம் கோட்டை மேல்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சேலம்: சேலம் மாவட்டம் கோட்டை மேல்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 19 ம் தேதி பள்ளிக்கு வந்த நிலையில் ஆசிரியருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Related Stories:

>