சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் நிரந்தர புத்தக கண்காட்சி தொடக்கம்..!!

சென்னை: சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் நிரந்தர புத்தக காட்சியை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் கன்னிமாராவில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>