ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நகை கொள்ளை!: சினிமாவை மிஞ்சும் சிசிடிவி காட்சிகள் வெளியானது..!!

கிருஷ்ணகிரி: ஓசூர் முத்தூட் நிறுவனத்தில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையர்கள் நகைகளை திருடி சென்றபோது பதிவான சிசிடிவி வெளியானது. முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூபாய் 7 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.

Related Stories:

>