×

சசிகலாவை அரசு மருத்துவமனையில் இருந்து பெங்களூரு மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்..!!

பெங்களூரு: சசிகலாவை பெங்களூரு பழைய விமான நிலைய சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் மணிபால் மருத்துவமனைக்கு சசிகலா மாற்றப்பட வாய்ப்புள்ளது. மருத்துவமனை மாற்றம் குறித்து சிரைத்துறையிடம் சசிகலாவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Sasikala ,Government Hospital ,Bangalore Manipal Hospital , Sasikala, Bangalore Manipal Hospital
× RELATED முற்றுகை போராட்டம்