வலது கால் அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்..!!

சென்னை!: சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வலதுகாலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆனார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறு விபத்தினால் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனின் காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது.

Related Stories:

>