காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் மே மாதத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்..!!

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் மே மாதத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்ற காரியக் கமிட்டி கூட்டத்தில் உட்கட்சி தேர்தல், பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

Related Stories:

>