×

RT-PCR Test ரூ.500: கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்தது உத்தரகண்ட் அரசு

ராஞ்சி: கொரோனா பரிசோதனை செய்வதற்காக கட்டணத்தை உத்தரகண்ட் அரசு குறைத்துள்ளது. RT-PCR கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ.900-லிருந்து ரூ.500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் கட்டணம் ரூ.719-லிருந்து ரூ.427 ஆக குறைக்கப்பட்டுள்ளது.


Tags : RT-PCR Test , RT-PCR Test Rs.500: Uttarakhand government reduces fee for corona test
× RELATED மாநிலங்களுக்கு இடையே செல்ல 2 டோஸ்...