×

இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 14,545 பேர் பாதிப்பு; 18,002 பேர் குணம்; 163 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,06,25,428 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் 10283708 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1,53,032 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,88,688 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : character ,India ,fatalities , 14,545 people have been affected by corona in India in the last 24 hours; 18,002 character; 163 fatalities
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...