கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: சென்னை ராஜூவ்காந்தி மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன் தடுப்பூசி போட்டுகொள்ளவுள்ளதாக தெரிவித்த நிலையில் தேதி மாற்றப்பட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி செலுத்தும் முன் அமைச்சருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Related Stories:

>