பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

சென்னை: கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கோவை, காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>