×

சாலைக்கு இந்தி நடிகர் பெயர்

மும்பையில் பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் கடந்த ஆண்டு ஜூன் 14ல் இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுஷாந்த் சிங்கிற்கு அம்மாநிலத்தை சேர்ந்த ரசிகர் பட்டாளம் ஆன்ட்ரூஸ் கஞ்ச்சில் ஏராளமாக உள்ளது. ரசிகர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து  பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என ஆன்ட்ரூஸ் கஞ்ச் வார்டின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் அபிஷேக் தத் கோரிக்கை கடிதம்  அளித்திருந்தார். அபிஷேக் கோரிக்கை எஸ்டிஎம்சி பேரவையில் அனைவராலும் ஏற்கப்பட்டது. அதையடுத்து மேற்படி சாலையை சுஷாந்த சிங் ரஜ்புத் சாலை என பெயர் மாற்றும் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

Tags : road , Hindi actor name for the road
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி