×

சசிகலாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

பெங்களூரு: சசிகலாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு நடத்தப்பட்ட RT-PCR பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சசிகலா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


Tags : Sasikala , Confirmation of corona virus infection to Sasikala
× RELATED சொல்லிட்டாங்க…