3 வேளாண் சட்டங்களையும் முற்றாக கைவிடும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்: விவசாயிகள் உறுதி

டெல்லி: 3 வேளாண் சட்டங்களையும் முற்றாக கைவிடும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாயிகள் உறுதி அளித்துள்ளனர். வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் பரிந்துரையை ஏற்க முடியாது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் திட்டவட்டமாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>