அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பணிமனை செல்லும் ரயில் பாதையில் சரக்கு ரயில் சென்ற போது 4-வது பெட்டி தடம் புரண்டது.

Related Stories:

>