உலகம் பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் dotcom@dinakaran.com(Editor) | Jan 21, 2021 பூகம்பம் பிலிப்பைன்ஸ் மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது ரிக்டர் அளவில் 7-ஆக பதிவாகியுள்ளது. பாண்டகிதனா பகுதியிலிருந்து தென்கிழக்கே 210 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்க!: அதிபர் ஜோ பைடன் ஆணை..!!
ஜோ பைடனின் 100 நாள் செயல் திட்டத்திற்கு பலன்!: அமெரிக்காவில் தினசரி கொரோனா தொற்று குறைந்து வருவதாக புள்ளி விவரம் தகவல்..!!
கடந்த 7 வாரங்களில் இல்லாத அளவு தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: பாதிப்பு எண்ணிக்கை 11.49 கோடியை தாண்டியது
எனக்கு என்ட் கார்டே கிடையாது... 2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிடலாம் : தோல்விக்கு பிறகு மவுனம் கலைத்த அதிபர் டிரம்ப்!!
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி..உச்சக்கட்ட பதற்றம்..!!
வீரியம் குறையாத கொரோனா வைரஸ்...! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது: 25.42 லட்சம் பேர் உயிரிழப்பு
ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி..!