×

ஐசியூவில் சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை: விக்டோரியா மருத்துவமனை அறிக்கை

பெங்களூரு: ஐசியூவில் சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சசிகலா தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் கூறியுள்ளது.


Tags : Sasikala ,ICU , Continuing treatment for Sasikala in the ICU: Victoria Hospital Report
× RELATED சொல்லிட்டாங்க…