4 தமிழக மீனவர்கள் இறந்ததாக கூறப்படுவது பற்றி மத்திய அரசு விசாரணை நடத்த விஜயகாந்த் வலியுறுத்தல் !

சென்னை: இலங்கை கடற்படையால் 4 தமிழக மீனவர்கள் இறந்ததாக கூறப்படுவது பற்றி மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 4 மீனவர்களின் உடற்கூறு ஆய்வை இந்தியாவில் நடத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>