அயோத்தி ராம் கோயில் கட்டுமானத்திற்காக மேற்கு வங்க ஆளுநர் ரூ.5,00,001 நன்கொடை

கொல்கத்தா: உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராம் கோயில் கட்டுமானத்திற்காக மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் மற்றும் அவரது மனைவி சுதேஷ் தங்கர் ரூ.5,00,001 நன்கொடையாக அளித்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ராஜ் பவனில் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஸ்ரீ ராம் ஜம்பூமி தீர்த்த க்ஷேத்ராவின் தூதுக்குழுவிற்கு ஆளுநர் ஜகதீப் தங்கர் தொகையை வழங்கினார்.

Related Stories:

>