×

சேலத்தில் குதிரை பூட்டிய சார்ட் வண்டியில் அமர வைத்து நடராஜனை வரவேற்ற ஊர்மக்கள் !

சேலம்: ஆஸ்திரேலிய தொடரில் வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை குதிரை பூட்டிய சார்ட் வண்டியில் அமர வைத்து ஊர்மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். சேலத்தில் தடையை மீறி நடராஜனை வரவேற்க முடிவு செய்து செண்டை மேளம் முழங்க உள்ளூர் மக்கள் திரண்டு உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

Tags : Urmaks ,Natarajan ,Salem , Salem, Natarajan, peoples , welcome
× RELATED கள்ளத்தொடர்பு விவகாரம் வீடு புகுந்து தந்தை, மகன் சரமாரி வெட்டிக்கொலை