சென்னை தாம்பரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்

சென்னை: சென்னை தாம்பரம் சண்முகம் சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் வாகனத்தில் நின்றப்படி பிரச்சாரம் செய்துவரும் முதல்வர் பழனிசாமி, இந்தியாவிலேயே சட்டம், ஒழுங்கை பேணிக் காப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்றார்.

Related Stories:

>