பேரறிவாளனின் விடுதலையை மாநில அரசு செய்யும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்: அற்புதம்மாள்

சென்னை: பேரறிவாளனின் விடுதலையை மாநில அரசு செய்யும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலை குறித்து 3 அல்லது 4 நாளில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்த நிலையில் அற்புதம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories:

>