மினி கிளினிக்குகளுக்கு தனியார் ஏஜென்சி மூலம் மருத்துவ பணியாளர்களை நியமனம் செய்திருந்தால் செல்லாது: ஐகோர்ட்

சென்னை: மினி கிளினிக்குகளுக்கு தனியார் ஏஜென்சி மூலம் மருத்துவ பணியாளர்களை நியமனம் செய்திருந்தால் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மினி கிளினிக் மருத்துவ பணியாளர்களை தனியார் மூலம் நியமிப்பதற்கு தடை கோரி வைரம் சந்தோஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 2 ஆயிரம் மினி கிளினிக்குகளுக்கு 585 மருத்துவ உதவியாளர்களும் 1,415 செவிலியரும் நியமிக்க திட்டம் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

>