துணைவேந்தர் சூரப்பாவை விசாரிப்பது தொடர்பாக முடிவெடுக்கவில்லை: கலையரசன் தகவல் !

சென்னை: துணைவேந்தர் சூரப்பாவை விசாரிப்பது தொடர்பாக முடிவெடுக்கவில்லை என்று சூரப்பா மீதான புகாரை விசாரிக்கும், விசாரணை ஆணைய அதிகாரி கலையரசன் தகவல் தெரிவித்துள்ளார். ஒரு சில ஆவணங்கள் அண்ணா பல்கலைக்கழகம் இன்னும் ஒப்படைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>