அறுவை சிகிச்சை செய்த கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து நாளை டிஸ்சார்ஜ்

சென்னை: சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து நாளை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆகிறார். கடந்த ஜனவரி 19-ம் தேதி காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார்.

Related Stories:

>