புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள்ஒதுக்கீடு தர மத்திய அரசு எதிர்ப்பு

டெல்லி: புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள்ஒதுக்கீடு தர மத்திய அரசு எதிர்ப்பு  தெரிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அளிப்பது நீட் தேர்வை நீர்த்துப்போக செய்து விடும் என மத்திய அரசு கூறியுள்ளது.

Related Stories:

>