சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசு மாதிரிப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெரிய கிருஷ்ணாபுரம் அரசு மாதிரிப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவியுடன் விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகள் திறந்த 3 நாட்களிலேயே மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சக மாணவிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>