பள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் கருத்து !

சென்னை: பள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு எந்த அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்த சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து 8 அல்லது 10 வாரத்தில் அரசு முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடலாம் என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

Related Stories:

>