என்.சி.சி-யை விரிவுபடுத்த பிரதமர் மோடி முடிவு: ராஜ்நாத் சிங் பேச்சு

டெல்லி: தேசிய கேடட் கார்ப்ஸை (என்.சி.சி) விரிவுபடுத்த நமது பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். முன்னதாக, என்.சி.சி.யில் 28% பெண் கேடட்கள் இருந்தனர். இப்போது, இது சுமார் 43% ஆக உயர்ந்துள்ளது. எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில் கேடட் பயிற்சி இருக்க வேண்டும். என்.சி.சி பயிற்சியைத் தொடங்க 1,100 க்கும் மேற்பட்ட பள்ளிகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம் என்றார்.

Related Stories:

>