சேலம் மாவட்டம் தும்பல் ஊராட்சியில் பள்ளிக்கு சென்ற மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி !

சேலம்: சேலம் மாவட்டம் தும்பல் ஊராட்சியில் பள்ளிக்கு சென்ற மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கு சென்ற 10ம் வகுப்பு மாணவருக்கு காய்ச்சல் வந்ததால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையில் தொற்று உறுதியானதை அடுத்து மாணவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

Related Stories:

>