பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக தகவல்?

டெல்லி: இந்தியாவில் 2-ம் கட்டமாக தடுப்பூசி செலுத்தும்போது பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 50 வயதிற்கு மேற்பட்ட எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாநில முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories:

>