விவசாயிகளின் அறவழிப் போராட்டத்தை பாஜக அரசு அலட்சியப்படுத்தி வருகிறது: திருமாவளவன் பேட்டி

சென்னை: விவசாயிகளின் அறவழிப் போராட்டத்தை பாஜக அரசு அலட்சியப்படுத்தி வருகிறது என்று சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேட்டியளித்துள்ளார். மாநில அரசின் அதிகாரத்தில் தலையிட்டு வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>