சென்னையில் திமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

சென்னை: சென்னையில் திமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளச்சேரியில் ஏரி சீரமைக்க, திமுக கொண்டு வந்த திட்டத்தை தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக கூறி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>