உ.பி.யில் சாலை பாதுகாப்பு வாகன பேரணியை தொடங்கி வைத்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சாலை பாதுகாப்பு மாதத்தின் தொடக்க விழாவில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டு வாகன பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒவ்வொரு நாளும் ஒரு சாலை விபத்தில் சுமார் 65 பேர் இறக்கின்றனர். இந்த விபத்தைத் தடுக்கலாம், குறைக்கலாம். இதைத் தடுக்க, சாலை பாதுகாப்பு மாதம் இன்று முதல் தொடங்குகிறது, இது பிப்ரவரி 20 வரை நடக்கும் என்று தெரிவித்தார்.

Related Stories:

>