ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

மும்பை: ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மும்பை வந்த நிலையில் மாலை சூடி வரவேற்பு அளித்துள்ளனர். கிரிக்கெட் போட்டியை முடித்துவிட்டு அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

Related Stories:

>