கோட்டைபட்டினத்தில் உயிரிழந்த மீனவர்களின் உடல்களை ஒப்படைக்க வலியுறுத்தி சாலை மறியல்

கோட்டைபட்டினம்:  கோட்டைபட்டினத்தில் உயிரிழந்த மீனவர்களின் உடல்களை ஒப்படைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கோட்டைபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரம் மீனவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>