திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே முதல்வர் பழனிசாமி பிரச்சாரம்

திருப்போரூர்: திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்து வருகிறார். உணவு  தானிய உற்பத்தியில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது தமிழ்நாடு என்றும் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

Related Stories:

>