×

பெங்களூரு மருத்துவமனையில் இருக்கும் சசிகலா உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்

பெங்களூரு: பெங்களூரு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் சசிகலா உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மூச்சுத் திணறல் குறைந்து சசிகலா சகஜ நிலையில் உள்ளார். தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள் சசிகலாவை மருத்துவமனையிலேயே வைத்து கண்காணிக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags : Sasikala ,hospital ,Bangalore , Bangalore, Hospital, Sasikala
× RELATED சொல்லிட்டாங்க…