தமிழக மீனவர்கள் மீதான கொடூர தாக்குதலை மூடி மறைக்க முயற்சியா?: கி.வீரமணி அறிக்கை

சென்னை: இலங்கை அரசும், இந்திய அரசும் கூட்டு சேர்ந்து தமிழக மீனவர்கள் மீதான கொடூர தாக்குதலை மூடி மறைக்க முயற்சியா? என மீனவர்கள் காணாமல்போனது பற்றி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை கடற்படை தற்போது தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தி மூழ்கடிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை சென்று பேச்சு நடத்தியதற்கு இதுதான் கைகண்ட பலனா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories:

>